பரியேறும் பெருமாள் தனுஷ் நடிக்கவேண்டிய படம்= இயக்குநர் மாரி செல்வராஜ்

தனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தை கலைப்புலி S தாணு தயாரிக்க மாரி செல்வராஜ் இயக்குகிறார் . சந்தோஷ் நாராயணன் இசை அமைப்பில் பாடல்கள் உருவாகி வெளியானது . இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் … Continue reading பரியேறும் பெருமாள் தனுஷ் நடிக்கவேண்டிய படம்= இயக்குநர் மாரி செல்வராஜ்